உயிர் உண்கிறது உணவும் ஆகிறது.
உயிர் உண்கிறது உணவும் ஆகிறது. இரண்டு ஆட்டுக்குட்டிகள், ரோட்டின் ஓரத்தில் முளைத்திருந்த செடியின் தழைகளை ஆர்வத்துடன் உண்டு கொண்டிருந்தன, அந்தச் செடியின் பக்கத்தில் இருக்கும் ஆட்டு இறைச்சி கடையில் ஒரு மனிதன் தன் பசியாற காத்துக் கொண்டிருப்பதை அறியாமலே. விஸ்வநாதன் 05.10.2025 Two lambs were enthusiastically eating the leaves of a plant that had sprouted on the roadside, completely unaware that a man was also waiting to satiate his hunger in the nearby mutton shop. Viswanathan 05.10.2025