International Women's Day/ உலக மகளிர் தினம்

 உலக பெண்கள் தினம் 08.03.2022

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம் - 

நிமிர்ந்த நன்னடை 

நேர் கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகள் 

திமிர்ந்த ஞானச் செருக்கு -

புதுமைப் பெண்ணின் இயல்புகளாம் -

கற்பு நிலையினை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் -

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் நீதிகள் சொல்வதும் பாரினில் பெண்கள் நடத்த வைப்போம் -

பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா

பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா-

பாரதி 

எனது சில எண்ணங்கள்: 

ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரதி கண்ட கனவு நனவானது இன்று. 

எனினும் பெண்ணுக்கு எதிரான குற்றங்களும் எதிர்மறை எண்ணங்களும் கூடியிருக்கின்றன அதே அளவில். 

தீர்வுகள்:

பெண்ணின் பெருமையை உதடுகளில் உச்சரிப்பதை தன் மனத்தில் ஏற்பதும்

பிற பெண்களின் மாண்பை தாயின், சகோதரியின், மனைவியின் மாண்புக்கு நிகர்சரி சமானமாக வைப்பதுமாகும்

விஸ்வநாதன் 🙏

08.03.2022

Comments

Popular posts from this blog

IBC resolutions and haircuts

An open letter

என்னை பண்படுத்திய தருணங்கள்